ஆண்: அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே பெண்: உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்த்திடுதே என் காலை நேரம், என் மாலை வானம் நீ இன்றி காய்ந்திடுதே ஆண்: அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே பெண்: உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்த்திடுதே என் காலை நேரம், என் மாலை வானம் நீ இன்றி காய்ந்திடுதே ஆண்: இரவும் பகலும் உன் முகம் இரயைப் போலே துரத்துவதும் ஏனோ முதலும் முடிவும் நீயென தெரிந்த பின்பு தயங்குவது ஏனோ
பெண்: வாடை காற்றென ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே உன் நேசம் என்பதே உந்தன் கண்களில் ஏதோ மின்சாரம் உள்ளது என் மீது பாய்ந்தாய் மழை காலத்தில் சரியும் மண் மலை போலவே மனமும் உனைக் கண்டதும் சரியக் கண்டேனே
ஆண்: அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே பெண்: உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்த்திடுதே என் காலை நேரம், என் மாலை வானம் நீ இன்றி காய்ந்திடுதே ஆண்: அழகின் சிகரம் நீயடி கொஞ்சம் அதனால் தள்ளி நடப்பேனே ஒரு சொல் ஒரு சொல் சொல்லடி இந்த கணமே உன்னை மறப்பேனே பெண்: சொல்லா வார்த்தையின் சுகமே மெய் தூங்கிப் போனதே என்மீது உள்ளது எல்லா வானமும் நீதான் சில நேரம் மாத்திரம் செந்தூரமாகுதே எனக்காகவே வந்தாய் என் நிழல் போலவே நின்றாய் உனைத் தோற்று நீ என்னை வென்றாயே ஆண்: அடியே கொல்லுதே அழகோ அள்ளுதே உலகம் சுருங்குதே இருவரில் அடங்குதே பெண்: உன்னோடு நடக்கும், ஒவ்வொரு நொடிக்கும் அர்த்தங்கள் சேர்த்திடுதே என் காலை நேரம், என் மாலை வானம் நீ இன்றி காய்ந்திடுதே |
No comments:
Post a Comment